a
Homeஅரசு கேபிள்ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாடால் வசூல் பாதிப்பு, அபராதத்தை ரத்து செய்யுமா – அரசு கேபிள் டிவி…?!!

ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாடால் வசூல் பாதிப்பு, அபராதத்தை ரத்து செய்யுமா – அரசு கேபிள் டிவி…?!!

ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாடால் வசூல் பாதிப்பு, அபராதத்தை ரத்து செய்யுமா – அரசு கேபிள் டிவி…?!!

arasuபிரதமர் மோடி அவர்கள் அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாத காரணத்தால்… பொது மக்கள் மத்தியில் 100 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது…

மேலும் இந்த திடீர் அறிவிப்பு மாதத்தின் 10 ஆம் தேதிக்குள் அறிவித்தபடியால்… கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் மாத சந்தா வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது… அனைத்து செலவுகளுக்கும் மற்றும் தின பரிவர்த்தனைக்கும் சந்தாதாரர்கள் 100 ரூபாய் நோட்டுகளையே நாடவேண்டிய நிலை ஏற்படுள்ளது. மேலும் புதிய 500 மற்றும் 2000 நோட்டுகள் புழக்கத்தில் வருவதற்கு தோராயமாக 2 லிருந்து 3 வார கால அவர்காசம் தேவைப்படுவதாக உள்ளது.

எனவே… தற்போது எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களு அரசு கேபிள் டிவி நிறுவனம் சந்தா தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிப்பதுடன் அபராதத்தொகையை ரத்து செய்ய வேண்டும் என ஆப்ரேட்டர்கள் மற்றும் உள்ளூர் தொலைகாட்சி நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம்… மின் தொகை செலுத்துவதற்கான காலகெடுவை நீடித்துள்ளது

அது போல் அரசு கேபிள் டிவி நிறுவனமும் ஆப்ரேட்டர்கள் மற்றும் உள்ளூர் தொலைகாட்சிகள் சந்தா செலுத்தும் காலகெடுவை நீட்டிக்கவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

அவன செய்யுமா அரசு கேபிள்…?!!

Share With:
Rate This Article

tntelevision.in@gmail.com

No Comments

Leave A Comment

லைவ் டிவிX